வெங்காய சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - ( 2 பேருக்கு )

பெரிய வெங்காயம் - 4

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கடுகு, உளுந்து - தாளிக்க

நல்லெண்ணை - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணை சட்டியில் நல்லெண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து

நேர் நேராக நறுக்கிய வெங்காயத்தை போட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் சாதத்தோடு போட்டு பிசறவும்

குறிப்புகள்:

ஊறுகாயை தொட்டு கொள்ளலாம்