பொங்கல்
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி -2 டம்ளர்
பாசிபருப்பு -3/4 டம்ளர்
இஞ்சி நறுக்கியது கொஞ்சம்.
சீரகம் .மிளகு (வறுத்து பொடியாக வைக்கவும்)
கருவேப்பில்லை
நெய்-தேவைக்கு (அதிகம் சேர்த்தல் taste நன்றாக இருக்கும்)
உப்பு -தேவைக்கு
செய்முறை:
அரிசியையும் பாசிபருப்பையும் நன்றாக அலசி குக்கரில் 5 டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து 4 விசில் வர வரை வேகவைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி அதில் பொடியாக்கின சீறகமிலகை சேர்த்து கருவேப்பிலை இஞ்சி சேர்த்து தாளிக்கவும்..
பொங்கல் நன்றாக குலைந்து வந்து இருக்கும் அதனுடன் தாளித்தவற்றை சேர்த்து மேலும் 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும்
பொங்கல் ரெடி ..சாம்பார் வடையுடன் பரிமாறவும்.