பெப்பர் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி சாதம் - 2 கப் (உதிராக)

மிளகு - 2 ஸ்பூன்

சீரகம் - 1ஸ்பூன்

முந்திரி - 10

நெய் - 3 ஸ்பூன்

கறிவேப்பிலை - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மிளகு, சீரகத்தை பொரித்து ஒண்ரிரண்டாக பொடிக்கவும்

மீதியுள்ள நெய்யில் முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து சாததில் ஊற்றவும்.

பின் உப்பு, மிளகு சீரகப்பொடி சேர்த்து கிளறவும்.

குறிப்புகள்:

இதற்க்கு கத்திரிக்காய் கொஸ்து செமையான சைட் டிஷ்