பழ சாதம்(குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 குழந்தைக்கானது

தயிர் - 1/2 கப்

பழம் நன்கு பழுத்தது - 1

பப்படம் - 1

சர்க்கரை - 3 ஸ்பூன்

உப்பு - 2 பின்ச்

செய்முறை:

மேற்க்ண்ட அனைத்து பொருட்களையும் தட்டில் சேர்த்து மேஷர் கொண்டு உடைத்தோ அல்லது கைய்யால் பிசைந்தோ பரிமாறலாம்

குறிப்புகள்: