கோதுமை சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - ஒரு கப்

தண்ணீர் - 3 கப்

செய்முறை:

சம்பா கோதுமையை வாங்கி பெரிய ரவையாக உடைத்து, வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி கோதுமை ரவையை அதில் போட்டு மூடி வேக வைத்து வெந்தபின் இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்: