கறிவேப்பிலை சாதம் (2)
0
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 4 கைப்பிடி அளவு
நெய் - 3 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
கறிவேப்பிலையை 2 நாட்கள் காலை வெயிலில் மட்டும் காயவைத்து எடுத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும்.
சுடு சுடு சாதத்தில் 1 ஸ்பூன் பொடி, நெய், உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.
குறிப்புகள்:
இது பிரசிவித்த தாய்மார்களின் வயிற்றுப் புண் நீங்க கொடுக்கும் ஒரு உணவு.