கறிவேப்பிலை சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்

-----------------------

தாளிக்க:-

-----------------------------

கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

---------------------------

வறுத்து அரைக்க:- (பொடியை போல் அரைக்கவும் ) தண்ணீர் சேர்க்க கூடா

---------------------------------

கறிவேப்பிலை - 1 கைபிடி

உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

மிளகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

செய்முறை:

கறிவேப்பிலையை முதலில் வறுக்கவும், மொறு மொறுப்பானவுடன் இறக்கி விட்டு மற்ற பொருட்களை வறுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக தூளாக்கி கொள்ளவும்

தாளிக்க கொடுத்துள்ளவையை தாளித்து இறக்கி சாதம், கறிவேப்பிலை பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: