முடக்கற்றான் கீரை ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முடக்கற்றான் கீரை - 1 பிடி

புளி - சிறிதளவு அல்லது ஒரு லெமென் சைஸ்

கறிவேப்பிலை - சிறிதளவு

ரசப்பொடி - 1 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

மிளகாய் வற்றல் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

கீரை கொதித்ததும் கீரையை எடுத்து விட்டு அந்த தண்ணீருடன், புளி சேர்க்கவும்.

இத்துடன் கறிவேப்பிலை, உப்பு, ரசப்பொடி, மிளகாய் வற்றல், நசுக்கிய பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: