புளி பேஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - 1/2 கிலோ

தண்ணீர் - 2 டம்ளர்

செய்முறை:

ஒரு குக்கரில் புளியை போட்டு தண்ணீரும் ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

நன்கு ஆறியதும் நல்ல பிசைந்து ஒரு பெரிய புளி கண் வடிகட்டியில் வடித்து ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.

இது தேவைக்கு ஒன்று (அல்லது) இரண்டு மூன்று குழம்புக்கு ஏற்றவாறு எடுத்து போட்டு கொள்ள வேண்டியது.

குறிப்புகள்: