கொள்ளு ரசம் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 100 கிராம்

புளி - ஒரு கோலிகுண்டு அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

-------

காய்ந்த மிளகாய் - 2

கடுக - சிறிது

சீரகம் - சிறிது

உளுத்தம் பருப்பு - சிறிது

கடலை பருப்பு - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கொள்ளை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் 5 டம்ளர் தண்ணீரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்.

பின் கொள்ளை வடித்து தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் அந்த தண்ணீரை சுண்ட விடவும் நன்றாக சுண்டி கெட்டியாக வரும் பொழுது புளியை கரைத்து விடவும்.

இந்த கலவையை வைத்து கொண்டு தேவையான பொழுது சிறிது எடுத்து தாளிக்க வேண்டிய பொருள் சேர்த்து தாளித்து சாதத்து உடன் கலந்து சாப்பிடவும் சட்னியாகவும் சாப்பிடலாம்.

குறிப்புகள்: