ஊறுகாய் ரசம்
0
தேவையான பொருட்கள்:
அடை ஊறுகாய் - 1
பெ.வெங்காயம் - 1
காய்ந்த வத்தல் - 2
தண்ணீர் - 2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வத்தலை சுட்டு தனியாக வைக்கவும்.
எலுமிச்சை அடை ஊறுகாயை விதையை எடுத்து நன்றாக பிசையவும் இதோடு சுட்ட வத்தல், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக பிசைந்து தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்து பரிமாறவும்.