1 2 3 4 கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1கப்

நெய் - 2கப்

பால் - 3 கப்

சீனி - 4 கப்

செய்முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் போட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.

அடுப்பை தனித்து வைக்கவும்.

கேக் கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி லேசாக ஆறவைக்கவும்..

பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

குறிப்புகள்:

வாசனைக்கு எஸ்ஸன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்