ஸ்ட்ராபெர்ரி சாஸ்(Strawberry sauce)
0
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
இப்பொழுது ஸ்ட்ராபெர்ரி சாஸ் ரெடி. இதனை பன் கேக், ப்ரெட் போன்றவையுடன் பரிமாறலாம்.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்புகள்:
இதனை பன் கேக், ப்ரெட் போன்றவையுடன் பரிமாறலாம்.
சர்க்கரைக்கு பதிலாக மேப்பில் சிரப்(Maple syrup) சேர்த்து கொள்ளலாம்.