வாழைபழ ப்ரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 3/4 கப்

முட்டை - 2

மைதா - ஒரு கப்

கோதுமை மாவு - ஒரு கப்

பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

கனிந்த வாழைபழம் - 3

வென்னிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அவனை 350 டி க்கு சூடு செய்யவும்.

வெண்ணை & சர்க்கரை லேசாக ஆகும் வரை அடித்துக்கொள்ளவும்.

அதனுடன் முட்டை ஒன்று ஒன்றாக சேர்த்து அடித்துகோள்ளவௌம்.

மைதா, பேக்கிங் சோடா&உப்பு ஒன்றாக சலிக்கவும். கோதுமை மாவை இதனுடன் கலந்துக்கொள்ளவும்.

அடித்து வைத்துள்ள முட்டை கலவையுடன் மாவு மிக்சை நன்றாக கலக்கவும்.

இந்த கலவையுடன் மசித்த பழம், எஸன்ஸ் ம்ற்றும் வால் நட் சேர்த்து லேசாக கலக்கவும்.

ப்ரெட் பான் அல்லது கேக் பானில் ஊற்றி பேக் செய்யவும்.

குறிப்புகள்:

ப்ரெட் பான் - 50 நிமிடம் அல்லது கேக் பான் (8*8) - 25 - 30 நிமிடம்