லெமன் ஐசிங்
0
தேவையான பொருட்கள்:
1. பவுடர்ட் சுகர் - 2 கப்
2. வெண்ணெய் (Unsalted) - 2 மேஜைக்கரண்டி
3. ஒரு முழு எலுமிச்சை பழம்
செய்முறை:
பழத்தை சாறெடுத்து வைக்கவும்.
வெண்ணெயை ரூம் டெம்பெரேச்சருக்கு கொண்டு வந்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.
மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
பதமாக வந்ததும் சர்க்கரையை நிறுத்தி விடவும். நன்றாக திக் க்ரீமாக வரும் போது எடுத்து கேக் மேல் அலங்கரிக்க பயன்படுத்தலாம்.