மைக்ரோவேவ் குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப்

பால் - 1/4 கப்

பட்டர் - 1 கப்

பவுடர்டு சுகர் - 1/2 கப் - 3/4 கப்

வெண்ணிலா (அ) கொகொனட் எஸென்ஸ் - 1 தேக்கரண்டி

வினிகர் - 1 தேக்கரண்டி

செய்முறை:

அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

இவற்றை சின்ன உருண்டை ஆக்கி லேசாக மேலே அழுத்து (பிஸ்கட் போல்) மைக்ரோவேவ் தட்டில் வைத்து பேக் செய்யவும்.

HI'ல் 1 1/2 நிமிடம் முதல் 2 1/2 நிமிடம் வரை எடுக்கும். உங்கள் மைக்ரோவேவ்'கு தகுந்த மாதிரி நேரம் மாற்றி வைக்கவும்.

குறிப்புகள்: