ப்ரூட் ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 2 கிலோ

மிளகாய் - 2

தக்காளி - 1/2 கிலோ

மாங்காய் - 1/4

அன்னாசிப்பழம் - 1/2

ஏலக்காய் - 2

முந்திரி - 5

பாதாம் எசன்ஸ் - சில துளிகள் (விருப்பப்பட்டால்)

நெய் - 1/2 டம்ளர்.

உலர்ந்த திராட்சை -16

கிராம்பு - 2

செய்முறை:

தக்காளி, மாங்காய், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் பொடி துண்டுகளாக நறுக்கவும்.

மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

அரைத்த விழுதை நெய்யில் போட்டு நன்கு வற்றவிடவும். தோசைமாவு போல் வற்றி வந்தவுடன்

1 ஸ்பூன் நெய்யில் உலர்ந்த திராட்சை, கிராம்பு, முந்திரியை ஒடித்து, வறுத்து எடுக்கவும்.

மேல் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: