பேரீத்தபழம் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீத்தபழம் - 400 கிராம்

ரவை - 1/4 கிலோ

சீனி - 1/4 கிலோ

பட்டர் - 200 கிராம்

முட்டை - 3

செர்ரி - 100 கிராம்

பேக்கிங் பவுடர் - 1தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ரவை,முட்டை,சீனி,பட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடிக்கவும்.

பேர்ரித்தபழத்தை வெந்நீரில் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிட்டு அதையும் நன்கு சேர்த்து கலக்கி. பேக்கிங் பவுடரையும் சேர்க்கவும்.

பின் கேக் ட்ரேயில் சிறிது பட்டர் தேய்த்து கலவையை ஊற்றி ஓவனில் 100 டிகிரியில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: