பிளைன்கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு -1கப்

சர்க்கரை -11/4கப்

வெண்ணை -100கிராம்

முட்டை -3

பேக்கிங்பவுடர் -1/2ஸ்பூன்

பால் -1தம்ளர்

செய்முறை:

சர்க்கரையை மிக்சியில்பொடிசெய்யவும்.

மைதாமாவுடன் பேக்கிங்பவுடர் சேர்த்து 3முறை சலிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.

வெண்ணையுடன் சர்க்கரைபொடி சேர்த்து நன்கு கலக்கவும்.அதில் முட்டைகலவையை சேர்த்து கலக்கவும்.

மைதாமாவு சேர்த்து கலக்கவும்.கலவை கெட்டியாக இருந்தால் பால்சேர்த்துகலக்கவும்.தோசைமாவுபதம்கலக்கவும்.

கேக் செய்யும் பாத்திரத்தில் கலந்தமாவை ஊற்றி அவனில்வைத்து 180டிகிரியில் 15நிமிடம் வைக்கவும்.

இடையில் டூத்பிக்கில் குத்திபார்க்கவும்.மாவு ஒட்டாமல்வரும்.கேக்கை அவனில் இருந்து எடுத்து சூடு ஆறியவுடன் கட்செய்யவும்.

சுவையான கேக்ரெடி.

குறிப்புகள்: