நெய் பிஸ்கெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - இரண்டே கால் கப்

சர்க்கரை பொடித்தது - ஒரு கப்

நெய் - ஒரு கப்

பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மைதா அளந்த கப்பைக் கொண்டு சர்க்கரை, நெய்யை அளந்து எடுத்துக் கொள்ளவும்.

எல்லாப் பொருட்களையும் ஒன்றாக கலந்து கைகளால் மிருதுவாக பிசையவும்.

மாவை கொலிக்காய் அளவு உருண்டைகள் செய்து பேகிங் டிரெயில் அடுக்கி, ஓவனில் 230 டிகிரி சூட்டில் 10 நிமிடம் பேக் செய்யவும்.

குறிப்புகள்: