தக்காளி ஜாம்
0
தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 1/4 கிலோ
மிளகாய் - 2
தக்காளி - 1/2 கிலோ
மாங்காய் - 1/4
ஏலக்காய் - 2
முந்திரி - 5
நெய் - 1/2 டம்ளர்
செய்முறை:
தக்காளி, மாங்காய், மிளகாய், எல்லாவற்றையும் பொடி துண்டுகளாக நறுக்கவும்.
மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
அரைத்த விழுது சர்க்கரை நெய்யில் போட்டு நன்கு வற்ற விடவும். வற்றி வந்தவுடன்
1 ஸ்பூன் நெய்யில் உலர்ந்த திராட்சை, கிராம்பு, முந்திரியை ஒடித்து வறுத்து எடுக்கவும்.
மேலே தூவி பரிமாறவும்