கஸ்டர்ட் குக்கீஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கஸ்டர்ட் பவுடர் - 50 கிராம்

வெண்ணெய் - 50 கிராம்

பொடித்த சர்க்கரை - 50 கிராம்

மைதா - 100 கிராம்

பால் - 3 மேஜைக் கரண்டி

செய்முறை:

பாலைத் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக கலக்குங்கள்.

பிறகு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையுங்கள்.

அதனை குக்கீ கட்டர் மூல கட் செய்து, 160' வெப்பத்தில் 10 நிமிடம் பேக் செய்யுங்கள்.

குறிப்புகள்: