ஓட்ஸ் பிஸ்கட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கார்ன் - 1 கப்

ஓட்ஸ் - 1/2 கப்

பிரெட் துண்டுகள் - 3

மசாலா தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - சிறிதிளவு

எண்ணைய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஓட்ஸினை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அத்துடன் பிரெட் துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

கார்னினை மிக்ஸியில் போட்டு பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கார்ன், பொடித்த ஓட்ஸ், பிரெட் துண்டுகள், மசாலா தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையினை விரும்பிய வடிவத்தில் தட்டி ட்ரேயில் வைத்து கொள்ளவும்.

அவனை 400 F-ல் சூடு செய்து கொள்ளவும்.பிஸ்கட் ட்ரே வைத்து, 10 நிமிடம் கழித்து எடுக்கலாம்.

குறிப்புகள்: