அருநெல்லி ஜாம்
0
தேவையான பொருட்கள்:
அருநெல்லி - 500 கிராம்
தண்ணீர் - 500 லிட்டர்
சீனி - 3 1/2 கப்
செய்முறை:
முதலில் நெல்லிகாயில் உள்ள விதைகளை நீக்கி விடவும்.
ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காயை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
அதனுடன் சீனியை போட்டு கொதிக்கவிட்டு, நெல்லிக்காயை நன்கு மசித்துக் கொண்டே இருக்கவும்.
இதை 2 அல்லது 3 மணி நேரங்கள் தணலிலேயே வைத்திருக்கவும்.
நன்கு சிவந்த கலர் வந்ததும் இறக்கி வைக்கவும்.