இம்லிகா பிரியாணி
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வேக வைத்த சாதம் - 1கப்
புளி கரைசல் - 1/2கப்
சீரகம்- 1ஸ்புன்
உளுந்தம் பருப்பு- 1ஸ்பூன்
ப.மிளகாய் - 2
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
தேங்காய் பூ - 2ஸ்பூன்
வேர்கடலை - 50கிராம்
முந்திரி - 50கிராம்
கடுகு- 1ஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், உளுந்து, ப.மிளகாய்,தேங்காய் பூ போட்டு 2நிமிடம் வறுக்கவும்.
மிக்ஸியில்தண்ணீர் விடாமல் அரைத்து தூள் செய்யவும்.
வாணலியில் 3கரண்டி எண்ணெய் விடு காய்ந்த பின்பு வேர்கடலையை, முந்திரி, வறுத்து தனியாக வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு, கறீவேப்பிலை, போட்டு தாளிக்கவும்
பிறகு சாதம் தூள் செய்த பவுடர் உப்பு போட்டு விரவவும்.
புளி கரைசல்லை ஊற்றி பிரட்டவும். இதோடு வேர்கடலை, முந்திரி சேர்க்கவும். மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.