புளி இல்லா குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குழம்பில் முருங்கைக்கீரை (அல்லது) முருங்கைக்காய் (அல்லது) கத்திரிகாய் சேர்க்கலாம் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

மிளகு - 1/2 தேக்கரண்டி

ஜீரகம் - 1 தேக்கரண்டி

அரிசி - 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4

தேங்காய் - 3 தேக்கரண்டி

வேக வைத்த துவரை பருப்பு - 1 கப்

செய்முறை:

வறுக்க வேண்டியவற்றை வறுத்து தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.

பின்னர் காயை சேர்த்து வதக்கவும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து காயை வேக விடவும்.

காய் வேந்த பின் பருப்புடன் அரைத்த விழுது சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: