தக்காளிக்காய் குழம்பு
0
தேவையான பொருட்கள்:
மசூர் தால் - ஒரு கப்
தக்காளிக்காய் - 6
சாம்பார்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சபொடி - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/2 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறி வேப்பிலை - சிறிதளவு
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மசூர் தால், சின்னதாக நறுக்கிய தக்காளிக்காய்,சாம்பார் பொடி, மஞ்சபொடி
எல்லாம் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.