சீனி சம்பல்
0
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2 பெரியது
சீனி - சிறிது
மாசித்தூள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.
பின் வெங்காயத்தில் சீனி,உப்பு போட்டு வைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மாசித்தூள் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.