வெங்காய கோஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

அரைக்க:

தேங்காய் - 1/2 மூடி

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

முந்திரி பருப்பு - 4

தாளிக்க:

எண்ணெய் - சிறிதளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உ.பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

பெருங்காயம் - 1 பின்சு

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும்.

பெரிய வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி,தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும்.

நல்லா வதக்கிய பின் அரைத்த பொருட்களை போட்டு தேவையான உப்பு போட்டு நல்லா கொதிக்க விடவும்.

குறிப்புகள்: