செட்டிநாடு கறி
0
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
அரைத்து கறியில் கலக்க:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
இரண்டாக நறுக்கிய கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி
செய்முறை:
தனியா, மிளகு, சீரகத்தை லேசாக வறுத்து கொள்ள வேன்டும்.
அரைக்க வேண்டியவைகளை அரைத்து மட்டனில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தாளிக்க வேன்டியவைகளை தாளித்து ஊற வைத்த மசாலா கறியை அதில் சேர்த்து தீயை சிம்மில் வைத்து தணலில் வேகவிட்டு கெட்டியாக ஆனதும் இறக்கி பரிமாறவும்.