சிம்பல் பருப்பு துவையல்
0
தேவையான பொருட்கள்:
துவரை பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
து: பருப்பை வெரும் கடாயில் வருத்து பொன்னிரம் ஆனதும்
எடுத்து உப்பு மிளகாய் போட்டு சிரிது த்ணிணீர் ஊற்றி அரைக்கவும் சுவையான துவையல் ரெடி