கவுனி அரிசி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கவுனி அரிசி - ஒரு ஆழாக்கு

தேங்காய் - ஒரு மூடி

சீனி - தேவையான அளவு

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு உப்புச்சேர்த்து குக்கரில் 4 விசில் வைக்கவும்.

குறிப்புகள்:

பிறகு தேங்காய் துருவி, சீனி, நெய் சேர்த்து பிசறி சாப்பிடலாம்.