கவுனி அரிசி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கவுனி அரிசி - 2 கப்

ஜீனி - 11/2 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

ஏலக்காய் - 1/2

நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை 2,3 முறை நன்கு சுத்தம் செய்து நிறைய தண்ணீர் ஊற்றி முதல்நாளே ஊறவைக்கவும்.

2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து 8 - 10 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

பின்னர் ஜீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.

.

குறிப்புகள்:

பரிமாறும்போது கப்பில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து தரவும்