கற்கண்டு வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழு வெள்ளை உளுந்து - 2 கப்

கற்கண்டு - 1 1/4 கப்

ரீபைன்டு ஆயில் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊற விடவும்.

பிறகு, அதைக் களைந்து, கிரைண்டரில் போட்டு, உப்பு, கற்கண்டு சேர்த்து, நன்றாக, கெட்டியாக அரைக்கவும்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், இந்த மாவை, சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, இரு புறமும் சிவக்க வேக விடவும்.

குறிப்புகள்: