முருங்கக்கீரை சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கக்கீரை - 1 கைப்பிடி

பெங்களூர் தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு விழுது - சிறிது

பருப்பு தண்ணீர் - 2 தம்ளர்

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முருங்கக்கீரையை சிறிது வதக்கி, அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பருப்புத் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: