மீன் சூப்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் - 4 துண்டுகள்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

மிளகுத்தூள் - 3/4 தேக்கரண்டி

மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், மிளகாய்தூள் மற்றும் 5அல்லது 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் ஹை பவரில் 8 - 10 நிமிடங்கள் வைக்கவும்.

இரண்டு நிமிடம் ஸ்டாண்டிங் டைம் விட்டு இறக்கவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். விரும்பினால் சிறிதளவு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: