மிக்ஸ்டு காய்கறி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 3

பீன்ஸ் - 2

காளி ப்ளவர் - சிறிது

கோஸ் - சிறிது

சீரக பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

எல்லா காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.

வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.

1 கப் தண்ணீர், சீரக பொடி, மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: