மட்டன் சூப்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் எலும்பு - 150 கிராம்

சீரகம் - 1/2 மேசைக்கரண்டி

மிளகு - 1/2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - 3/4 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் மட்டனுடன் அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.

பிறகு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: