பீட்ரூட் காரட் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பீட்ரூட் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய காரட் - 1/2 கப்

செய்முறை:

பீட்ரூட்-காரட், இரண்டையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வேக வைத்த காய்கறிகளை கூழ் போல அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கூழை நன்றாக வடிகட்டி, லேசாக சுடவைத்து பின் சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: