தக்காளி க்ளியர் சூப்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1

பட்டை - சின்ன துண்டு

லவங்கம் - 2

மிளகு - 4 அல்லது 5

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்தையும் குக்கரில் போட்டு, 1 அல்லது 2 கப் தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் வைத்து எடுக்கவும்.

பின் தண்ணீர் இல்லாமல் அனைத்தையும் எடுத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அடித்து வேக வைத்த தண்ணீரிலேயே சேர்த்து ஒரு கொதி விட்டால் சூப் தயார்.

குறிப்புகள்: