கீரை சூப் (1)
0
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை - ஒரு கட்டு
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - மிகக்குறைந்த அளவு
செய்முறை:
கீரையை ஆய்ந்து கழுவி அரிந்து அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை குறைத்து கீரை வேகும் வரை(சுமார் 10 நிமிடம்) வைத்திருந்து இறக்கி பின் உப்பு லேசாக சூப் பவுலில் பரிமாறவும்.