வைட்டமின் தோசை

on on on off off 4 - Good!
3 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 4 கப்

சின்னதாக நறுக்கவும்:

கேரட், பீன்ஸ் - 1 கப்

வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 2

கொத்தமல்லிதழை - கொஞ்சம்

வேக வைத்த பச்சை.பட்டானி - 1/2 கப்

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

தோசை மாவுடன் ப.மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும்.

தோசை கல் காய்ந்தவுடன் மாவை ஊற்றி அதன் மேலே காய்கறிகளை சேர்க்கவும். சுற்றி வரை எண்ணெய் ஊற்றி மூடி போட்டு 3 நிமிடம் வைக்கவும்.

இருபுறமும் வேந்தபின் எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: