வேர்க்கடலை பருப்பு இட்லி

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 4 கப்

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி

கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி

துருவிய தேங்காய் - ஒரு மூடி

பச்சை மிள்காய், இஞ்சி -- காரத்துக்குதத்குந்தபடி

கடுகு, மிளகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க சிறிதளவு

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

எண்ணை - தாளிக்க

உப்பு - மிகவும் கொஞ்சமாக

செய்முறை:

வேர்க்கடலை, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தேங்கா துருவல், இஞ்சி பச்சை மிளகாய் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.

இந்த பேஸ்டை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதில் கடுகு, மிளகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்

இட்லி தட்டில் நிறம்ப மாவை ஊற்றி ஸ்டீம் பண்ணி எடுக்கவும்.

குறிப்புகள்: