வெஜிடபிள் மசாலா பொங்கல்

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பயத்தம் பருப்பு - 1/2 கப்

கேரட், பீன்ஸ், பட்டாணி, குடை மிளகாய், காலி பிளவர் - எல்லாம் சேர்ந்து - 1/4 கிலோ

நெய் - 4 தேக்கரண்டி

மிளகு, சீரகம், இஞ்சி, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, பயத்தம்பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

கறிகாய்களை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

இரண்டையும் கலந்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு, சீரகம், பட்டை, மசாலா இலை தாளித்துக்கலக்கவும்.

குறிப்புகள்: