வால்நட் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிபருப்பு - 2 கப்

தயிர் - 1/4 கப்

அரிசி - 1 கைப்பிடி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

வால்நட் - 15

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

இஞ்சி - 1 அங்குல துண்டு

பூண்டு - 3 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

கொதம்மல்லி இலை - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசிபருப்பு அரிசி வெந்தயத்தை ஒன்றாக 2 - 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

தயிர் மற்றும் உப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்.

உப்பு மற்றும் தயிர் சேர்த்து கரைத்து அரை மணி நேரம் கழித்து தோசையாக வார்த்தெடுக்கவும்.

குறிப்புகள்:

புளி சட்டினியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.