மைதா (அ) கோதுமை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு (அ) கோதுமை மாவு - 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

மைதா (அ) கோதுமை மாவில் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தோசை பதத்திற்கு தண்ணீர் விட்டு கலந்து தோசை வார்க்கவும்.

குறிப்புகள்: