மேத்தி பூரி

on on on off off 6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

வெந்தயக்கீரை ஆய்ந்து நறுக்கியது - 1/2 கப்

மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவுடன் சுத்தம் செய்த வெந்தயக்கீரை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்துப் பிசைந்து ஒரு ஈரத்துணியில் சுற்றி 15 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பூரிகளாக இட்டுப் பொரிக்கவும்.

குறிப்புகள்: