மிர்ச்சி பூரி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆட்டா மாவு - 400 கிராம்

மைதா - 100 கிராம்

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 மேசைக்கரண்டி

எண்ணை - 2 மேசைக்கரண்டி

தண்ணீர் - 2 1/2 கோப்பை

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து

நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிறகு பூரிகளாக இட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும். சில நிமிடங்களில் கமகமக்கும் பூரிகள் தயார்.

குறிப்புகள்: