மரவள்ளிகிழங்கு அடை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு - ஒரு கிலோ

வெங்காயம் - 250 கிராம்

பச்சை மிளகாய் - 10

சோம்பு - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை, உப்பு - சிறிது

செய்முறை:

மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கவும்.

பின்பு இதை கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும்.

அதனுடன் உப்பு, சோம்பு சேர்த்து பிசையவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு, வடையாக தட்டி போட்டு இரண்டு மூன்று முறை திருப்பி திருப்பி போட்டு வெந்து, பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்புகள்: