மசால் பனீர் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2

துருவிய பனீர் - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

மஞ்சள்த்தூள் - 1 தேக்கரண்டி

நெய் - தேவையான அளவு

உப்பு் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - கொஞ்சம்

கறிவேப்பிலை - கொத்து

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின்பு கடுகு, க.பிலை போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள்த்தூள், மசித்த உ.கிழங்கு உப்பு போட்டு கிளறவும். மெல்லிய தோசைகலாக செய்து அதில் துருவிய பனீர் தூவி, அதன் மேலே மசாலா கலவையினை வைத்து மடக்கி பரிமாறவும்

குறிப்புகள்: